neet not cancelled

img

தமிழக மாணவர்களின் நலன் முக்கியம் என்றால் நீட் தேர்வை ஏன் ஓபிஎஸ்- இபிஎஸ் ஜோடி ரத்து செய்யவில்லை ப.சிதம்பரம் கேள்வி

அரவக்குறிச்சி தொகுதி திமுக வேட்பாளர்வி.செந்தில்பாலாஜியை ஆதரித்து க.பரமத்தியில் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ப.சிதம்பரம் பங்கேற்று பேசுகையில், இந்தியாவிலேயே பாஜகவை எதிர்க்கும் மாநிலமாக தமிழகம் தான் முதலிடத்தில் உள்ளது